இதோ இவர்தான்... திமுக எம்எல்ஏக்களை வயக்காட்டு பொம்மைகள் என்று கூறிய அதிமுக எம்.எல்.ஏ!
மதுரை: திமுக உறுப்பினர்களை மறைமுகமாக 89 வயக்காட்டு பொம்மைகள் என்று தாக்கி பேசிய முத்தையா முதல் முறை எம்எல்ஏவாகும். இவர் டாக்டர் என்பது கூடுதல் சிறப்பு.
ராமநாதபுரம் மாவட்டம், பரமகுடி தொகுதியில் அதிமுக வேட்பாளராக களமிறக்கப்பட்ட முத்தையா 79524 ஓட்டுகள் பெற்றார். அடுத்தபடியாக, திமுக வேட்பாளர் திசைவீரன் 67865 ஓட்டுகள் பெற்ற நிலையில், 11389 ஓட்டுகள் வித்தியாசத்தில் அதிமுக முத்தையா வெற்றி பெற்றார்.

முத்தையா முதல் முறையாக அதிமுக சார்பில் களம் கண்டிருந்தார். அந்த தொகுதியில் வெற்றி பெற்றிருந்த விளையாட்டு துறை அமைச்சராக இருந்த சுந்தராஜுக்கு பதிலாக, முத்தையாவுக்கு கட்சி பொதுச்செயலாளர் ஜெயலலிதா வாய்ப்பு அளித்திருந்தார்.
சித்திரன் மற்றும் பொன்னம்மாள் என்பவர்களது மகனான, எஸ்.முத்தையாவுக்கு. பரமக்குடி.தான் சொந்த ஊர். சாந்தி என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர்.
-
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications