பாதுகாப்பு தீவிரம்.. சென்னைக்கு துணை ராணுவம் வருகை!
கருணாநிதி உடல் நிலை மிகவும் கவலைக்கிடம் என காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியானதை தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக ராஜாஜி ஹாலிற்கு வந்த ராணுவ உயர் அதிகாரிகள் தற்ப
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி உடல் நிலை மிகவும் கவலைக்கிடம் என காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியானதை தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக ராஜாஜி ஹாலிற்கு வந்த ராணுவ உயர் அதிகாரிகள் தற்போது ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருணாநிதி மருத்துவமனையில் அனுமதித்த, முதல் நாளில் இருந்தே அலை கடல் என திரண்டு வரும் அவர் தொண்டர்களும் பொதுமக்களும் அனைவரும் அறிந்ததே அவர்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் காவல்துறை மேற்கொண்டு வருகிறது.

அதில் அடுத்த கட்ட நடவடிக்கையாக துணைநிலை ராணுவத்தை சென்னைக்கு வரவழைத்து உள்ளனர்.இதனால் சென்னை என்னும் பதட்ட நிலையில் காணப்படுகிறது. இன்னும் எந்த தகவலும் திமுக தலைவர் கருணாநிதியை பற்றி உறுதியாக விளிவராத நிலையில் துணை நிலை ராணுவம் வந்திருப்பது மக்களை மேலும் கலக்கப்படுத்தி இருக்கிறது.
More From
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications