‘எருமை மாடு‘ மாதிரி சாலை வேண்டும்.. மதுக்குடிப்போர் சங்கம் போராட்டம் அறிவிப்பு

எருமை மாடு மாதிரி தரமான பலமான தார் சாலை அமைத்து தரக்கோரி மதுக்குடிப்போர் சங்கம் போராட்டம் அறிவித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: எருமை மாடு மாதிரி தரமான பலமான தார் சாலை அமைத்து தரக்கோரி மதுக்குடிப்போர் சங்கம் போராட்டம் அறிவித்துள்ளது.

சென்னை கொரட்டூர் ஸ்டேஷன் சாலை சேதமடைந்துள்ளது. இந்நிலையில் அந்த சாலையை சீரமைத்து தரக்கோரி தமிழ்நாடு மதுக்குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் போராட்டம் அறிவித்துள்ளது.

The buffalo model road needs: drunker association demands

இதுதொடர்பாக அந்த சங்கம் துண்டு நோட்டிஸ் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில் எருமை மாடு மாதிரி பலமான, தரமான தார் சாலையை கொரட்டூர் ஸ்டேஷன் ரோடு சாலையை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாளை மாலை 6 மணிக்கு அம்பத்தூர் தொகுதி பிரிட்டானியா எதிரில் போராட்டம் நடத்தப்படும் என்றும் மதுக்குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் வெளியிட்டுள்ள நோட்டிஸில் தெரிவித்துள்ளது. இந்த துண்டு நோட்டிஸ் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+