சென்னையில் இந்த பக்கமெல்லாம் போகாதீங்க... ஒரே டிராபிக்... லைவ்வாக பாருங்க
சென்னையில் எந்தெந்த இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து வரைப்படம் கொடுக்கப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் எந்தெந்த பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு இருக்கிறது என்பது குறித்து விவரிக்கும் மேப் அலுவலகம் முடித்து வீடு திரும்புவோரின் கவனத்துக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பெரும்பாலான மக்களுக்கு பிடிக்காத விஷயம் என்றால் அது டிராபிக்தான். இரு சக்கர வாகனமாக இருந்தாலும் சரி , 4 சக்கர வாகனமாக இருந்தாலும் சரி இந்த போக்குவரத்து பாதிக்கப்பட்டால் அவதிப்பட்டு தான் ஆகவேண்டும்.

இதனால் கடுப்பாகும் வாகன ஓட்டிகள் 10 மணி அலுவலகத்துக்கு காலை 8 மணிக்கே கிளம்பும் நிலை உள்ளது. ஆனால் மாலை 6 மணிக்கு அலுவலகம் முடியும் என்பதால் 4 மணிக்கேவெல்லாம் கிளம்ப முடியுமா என்ன.
அலுவலகம் முடித்துவிட்டு வீட்டுக்கு சீக்கிரமாக செல்ல ஒரே வழி இந்த டிராபிக் மேப்தான். இதை பார்த்து எந்த பகுதியில் சென்றால் சிக்கிக் கொள்வோம் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.
More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications