நினைத்துக்கூட பார்க்க முடியாத மிருகத்தனமான ஒரு குற்றமாகும்.. நிர்பயா வழக்கில் நீதிபதிகள்!
நினைத்து பார்க்க முடியாத சித்ரவதைகளை செய்து நிர்பயாவை கொன்றிருப்பதாக சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஓடும் பேருந்தில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட மருத்துவ மாணவி கொலை வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் உச்சநீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்துள்ளது. சுமார் 15 நிமிடம் தீர்ப்பை வாசித்த நீதிபதிபகள் நினைத்துக்கூட பார்க்க முடியாத மிருகத்தனமான குற்றம் நிர்பயாவுக்கு இழைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.
நாட்டையே உலுக்கிய இந்த வழக்கில் இன்று இறுதி தீர்ப்பு என்பதால் காலை முதலே நீதிமன்ற வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. தீர்ப்பை வாசித்த போது அப்போது நீதிபதிகள் சில கருத்துக்களை வேதனையுடன் தெரிவித்தனர்.

- அந்த குளிர்கால இரவு லேசாக நிர்பயாவுக்கு தெரியப்படுத்தியிருக்கும் அதுதான் அவரின் கொடூரமான கடைசி இரவு என்று.
- குற்றவாளிகள் பாதிக்கப்பட்ட மாணவியையும் அவரது தோழனையும் சாகட்டும் என விட்டுச்சென்றனர்.
- குற்றவாளிகள் அவரை கொள்ளையிட்டு பகிர்ந்துக் கொண்டனர்.
- வக்கிர இன்பத்துக்காக அவள் ஒரு பொருளாக பயன்படுத்தப்பட்டாள்.
- பிசாசு போன்று அவளது கவுரவத்துடன் விளையாடியுள்ளனர்.
- இந்தக் குற்றம் சமூதாயத்தின் மீது உள்ள நம்பிக்கையை அழித்து விட்டது.
- இது நினைத்துக்கூட பார்க்க முடியாத மிருகத்தனமான ஒரு குற்றமாகும்.
- ஒரு இரும்புக் கம்பியால் பாதிக்கப்பட்டவரின் குடலை சேதப்படுத்தி, அவளின் உடைகளை கிழித்து மிருகத்தனமான பாலியல் வன்கொடுமை அரங்கேறியிருக்கிறது. இது அரிதிலும் அரிதானது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications