கோவை ஏரியாவில் மட்டும் பிற்பகலில் ரிலீசாகிறது புலி!
Subscribe to Oneindia Tamil
விஜய்யின் புலி படம் இன்று தமிழகத்தில் அனைத்து ஏரியாக்களிலும் சற்று தாமதமாக வெளியாகிவிட்டது. ஆனால் கோவை ஏரியாவில் மட்டும் இன்று பிற்பகலில் புலி வெளியாகிறது.
கோவை பகுதிக்கு புலி படத்தை விநியோகம் செய்வதில் ஏற்பட்டுள்ள நிதிப் பிரச்சினையைத் தீர்க்க பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியன் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளார். பகல் 12 மணிக்கு புலி காட்சிகள் ஆரம்பமாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சென்னை உள்ளிட்ட பிற பகுதிகளில் புலி இன்று காலை 9 மணிக்கு வெளியானது. சென்னையில் பிவிஆர், எஸ்எஸ்ஆர் பங்கஜம் உள்ளிட்ட அரங்குகள் 10 மணிக்கு படத்தைத் திரையிட்டன.
படம் வெளியாவதில் இத்தனை சிக்கல்கள் இருந்தாலும், விஜய் ரசிகர்கள் தளரவில்லை. படத்தைப் பார்க்க மிகுந்த உற்சாகத்துடன் காத்திருந்தனர்.
More From
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு












Click it and Unblock the Notifications