கமலின் கட்சி அறிவிப்பு மேடையில் அமர்ந்திருக்கும் அந்த நால்வர்!

நடிகர் கமல்ஹாசனின் கட்சி அறிவிப்பு மாநாட்டு டெல்லி முதல்வர் அரவிந்த் கொஜ்ரிவால் உள்ளிட்ட நால்வருக்கு மட்டும் இடம் அளிக்கப்பட்டிருந்தது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கமலின் கட்சி அறிவிப்பு மேடையில் அமர்ந்திருக்கும் அந்த நால்வர்! | Oneindia Tamil

    மதுரை: நடிகர் கமல்ஹாசனின் கட்சி அறிவிப்பு மாநாட்டு டெல்லி முதல்வர் அரவிந்த் கொஜ்ரிவால் உள்ளிட்ட நால்வருக்கு மட்டும் இடம் அளிக்கப்பட்டிருந்தது.

    நடிகர் கமல்ஹாசனின் கட்சி அறிவிப்பு மாநாடு மதுரை ஒத்தக்கடையில் நடைபெற்று வருகிறது. மாநாட்டின் தொடக்கத்திலேயே கட்சி கொடியை ஏற்றி வைத்த நடிகர் கமல்ஹாசன் கட்சியின் பெயர் மக்கள் நீதி மய்யம் என அறிவித்தார்.

    The Four peple are getting place on Kamal's party launch stage

    இதைத்தொடர்ந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மேடைக்கு அழைத்து அறிமுகப்படுத்தி வைத்தார். கமலின் கட்சி அறிவிப்பு மேடையில் நான்கு இருக்கைகள் மட்டுமே போடப்பட்டிருந்தது.

    அதில் நடிகர் கமல்ஹாசன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்,ஆம் ஆத்மியின் தமிழக பொறுப்பாளர் எம்.எல்.ஏ. சோம்நாத் பார்தியும் மற்றும் விவசாய சங்கத் தலைவர் பிஆர் பாண்டியன் ஆகியோர் அமர்ந்திருக்கின்றனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+