சென்னை, பெங்களூர் உள்ளிட்ட 11 இடங்களில், ஓசோன் குழும நிறுவனங்களில் ஐடி ரெய்டு
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஓசோன் குழும நிறுவனங்களில், வருமான வரித்துறை அதிரடி ரெய்டுகள் நடத்திவருகிறது.
சென்னை, பெங்களூர், மும்பை, பானாஜி உள்ளிட்ட 11 இடங்களில் உள்ள ஓசோன் குழுமத்தில் ஐ.டி. அதிகாரிகள் ரெய்டில் ஈடுபட்டுள்ளனர். வரி ஏய்ப்பு தொடர்பான புகார்கள் தொடர்பாக ரெய்டு நடைபெறுவதாக கூறப்படுகிறது.

இந்த ரெய்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.












Click it and Unblock the Notifications