டைட்டானிக் ஹீரோயினை நிர்வாணமாக வரைந்தது யார் தெரியுமா?
சென்னை: டைட்டானிக் படத்தில் நாயகி கேட் வின்ஸ்லெட்டை நிர்வாண கோலத்தில் உண்மையில் வரைந்தது இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் தான்.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 1997ம் ஆண்டு வெளியான படம் டைட்டானிக். லியோனார்டோ டி கேப்ரியோவும், கேட் வின்ஸ்லெட்டும் காதலர்களாக நடித்த அந்த படம் உலக அளவில் மெகா ஹிட்டானது. பட்டிதொட்டி எல்லாம் ஜேக்(ஹீரோவின் பெயர்), ரோஸ்(ஹீரோயினின் பெயர்) பற்றி தான் பேசினார்கள்.
ஆளாளுக்கு ஜேக், ரோஸ் கப்பலில் நின்று போஸ் கொடுத்தது போன்று போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்தார்கள், எடுக்கிறார்கள். இந்நிலையில் டைட்டானிக் படம் பற்றிய சில சுவாரஸ்யமான விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

டாம் க்ரூஸ்
டைட்டானிக் ஹீரோவாக நடிக்க டாம் க்ரூஸ், மேத்யூ மெக்கன்னாகி ஆகியோரும், ஹீரோயினாக நடிக்க கேமரூன் டயஸ், மடோன்னோ ஆகியோரும் அணுகப்பட்டனர்.

அழகுப் பாட்டி
படத்தில் வயதான ரோஸாக வந்த க்ளோரியா ஸ்டூவர்ட் டைட்டானிக் கப்பல் மூழ்கியபோது உயிர் பிழைத்தவர் ஆவார். டைட்டானிக் விபத்தில் உயிர் பிழைத்தவர்களில் அவர் மட்டும் தான் அந்த படத்தில் நடித்தார்.

போதை
டைட்டானிக் படக்குழுவில் இருந்து யாரோ சேட்டைக்காரர் அனைவருக்கும் போதைப் பொருளை உணவில் கலந்து கொடுத்துவிட்டார். போதையில் தள்ளாடிய 80 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கேட்
தண்ணீரில் மிதந்தபடி எடுத்த காட்சிகளில் நடிக்கையில் வெட்சூட் அணிய கேட் மறுத்துவிட்டார். பின்னர் அவருக்கு நிமோனியா ஏற்பட்டு அவதிப்பட்டார்.

கேமரூன்
படத்தில் கேட் வின்ஸ்லெட்டை நிர்வாணமாக வரைவது போன்று ஒரு கையை காண்பித்திருப்பார்கள். உண்மையில் அது கேப்ரியோவின் கை இல்லை மாறாக கேமரூனின் கை. கேட்டை நிர்வாணமாக வரைந்தது கேமரூன் தான்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications