ஜெ.வுடன் நடிக்க ஆசைப்பட்ட துரைமுருகன்.. என்ன ரோல் கொடுக்கலாம்.. மக்களின் மாஸ் ஐடியா!
நடிப்பை தொடர்ந்து இருந்தால், சினிமாவில் ஜெயலலிதாவுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும் என்று துரைமுருகன் பேசியது குறித்து ஒன்இந்தியா வாசகர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
Recommended Video

சென்னை: நடிப்பை தொடர்ந்து இருந்தால், சினிமாவில் ஜெயலலிதாவுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும் என்று துரைமுருகன் பேசியது குறித்து ஒன்இந்தியா வாசகர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு, துரைமுருகன்னுக்கு காமெடி ரோல் கொடுக்கலாம் என்று மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சிறு வயதில் நடிப்பை தொடர்ந்து இருந்தால், சினிமாவில் ஜெயலலிதாவுடன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும் என்று சட்டசபையில் திமுகவை சேர்ந்த துரைமுருகன் நேற்று பேசியுள்ளார்.
தான் நன்றாக நடிப்பேன். சிறு வயதில் இருந்தே நாடகத்தில் நடித்து இருக்கிறேன். பின் நடிப்பதை விட்டுவிட்டேன். நான் நடிப்பதை தொடர்ந்து இருந்திருந்தால், ஒருவேளை சினிமாவில், ஜெயலலிதாவுடன் நடித்திருப்பேன் என்று கூறினார். அவரின் இந்த கருத்துக்கு ஒன்இந்தியா வாசகர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

சிவாஜி
சில வாசகர்கள் ''சிவாஜி மாதிரி ரோல்களை அவருக்கு கொடுத்தால் நன்றாக இருக்கும்'' என்று கூறியுள்ளனர். மொத்தமாக 4.29% பேர் துரைமுருகனுக்கு சிவாஜி மாதிரி ரோல்களை அவருக்கு கொடுத்தால் நன்றாக இருக்கும் என்ற பதிலை தேர்வு செய்துள்ளனர்.

எம்ஜிஆர்
அதேசமயம், கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் குறைவாக 0.76% பேர் வேறு மாதிரி பதில் அளித்து இருக்கிறார்கள். அதன்படி அவருக்கு எம்ஜிஆர் டைப் வேடங்கள் கொடுக்கலாம் என்ற பதிலைத் தேர்வு செய்து வாக்களித்துள்ளனர்.

ஜெமினி ஸ்டைல் ஓகே
சிலர் இந்த விஷயம் பற்றி வேறு விதத்தில் வாக்களித்துள்ளார்கள். அதன்படி துரைமுருகனுக்கு ஜெமினி ஸ்டைல் ஓகே என்று 3.36% மக்கள் வாக்களித்துள்ளார்கள்.

வில்லன்
கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 10.83% பேர் இந்த விஷயத்திற்கு புதிய கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். துரைமுருகனுக்கு வில்லன் வேடம் தரலாம் என்ற பதிலைத் தேர்வு செய்து வாக்களித்துள்ளனர்.

காமெடிதான்
காமெடிதான் நிறைய வாசகர்கள் ''காமெடிதான் சார் பெஸ்ட்'' என்று கூறியுள்ளனர். மொத்தமாக 32.82% பேர் துரைமுருகனுக்கு காமெடிதான் சார் பெஸ்ட், அதுதான் நன்றாக இருக்கும் என்ற பதிலை தேர்வு செய்துள்ளனர்.

எல்லாமும்
இன்னும் சில வாசகர்கள் ''எந்த ரோல் கொடுத்தாலும் பின்னிடுவார் அவர் '' என்று கூறியுள்ளனர். மொத்தமாக 22.6% பேர் துரைமுருகன் எந்த ரோல் கொடுத்தாலும் பின்னிடுவார் என்ற பதிலை தேர்வு செய்துள்ளனர்.

கலாய்காதீங்க
சில வாசகர்கள் ''அட ஏங்க, நீங்க வேற அவரை ஓட்டிக்கிட்டு'' என்று கூறியுள்ளனர். மொத்தமாக 25.33% பேர் அட ஏங்க, நீங்க வேற அவரை ஓட்டிக்கிட்டு, துரைமுருகனை கலாய்க்காதீங்க என்ற பதிலை தேர்வு செய்துள்ளனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications