தஷ்வந்தின் கைதி எண் என்ன தெரியுமா?
ஹாசினி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள தஷ்வந்திற்கு சிறையில் கைதி எண் 6937 கொடுக்கப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: ஹாசினி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள தஷ்வந்திற்கு சிறையில் கைதி எண் 6937 கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மவுலிவாக்கத்தை சேர்ந்த ஹாசினி என்ற 6 வயது சிறுமியை அருகில் வசிக்கும் தஷ்வந்த் என சாஃப்ட்வேர் இன்ஜினியர் கடந்த ஆண்டு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.
பின்னர் உண்மை வெளியில் தெரியாமல் இருக்க வேண்டும் என எண்ணி சிறுமியை கொன்று உடலை எரித்தார். இந்த கொலை வழக்கு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

காத்திருந்த தீர்ப்பு
வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் காலை முதலே தீர்ப்பை எதிர்ப்பார்த்து காத்திருந்தனர்.

தஷ்வந்த் குற்றவாளி
இதனை முன்னிட்டு தஷ்வந்த் 11.40 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்நிலையில் சிறுமி ஹாசினி கொலை வழக்கில் பிற்பகல் 3 மணிக்கு தீர்ப்பு வழங்கிய செங்கல்பட்டு நீதிமன்றம் தஷ்வந்த் குற்றவாளி என உறுதி செய்தது.

தஷ்வந்திற்கு மரண தண்டனை
பின்னர் 4.40 மணக்கு தண்டனை விவரத்தை அறிவித்த நீதிமன்றம் தஷ்வந்திற்கு மரண தண்டனை விதித்தது. மேலும் 46 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

கைதி சீருடை
இதைத்தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தஷ்வந்த் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டான். தஷ்வந்த் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால் தஷ்வந்திற்கு கைதி யூனிஃபார்ம் வழங்கப்பட்டது.

கைதி எண் 6937
மேலும் தஷ்வந்திற்கு கைதி எண் 6937 கொடுக்கப்பட்டுள்ளது. தஷ்வந்திற்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை பல்வேறு அமைப்பினரும் வரவேற்றுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications