ஒரு கையில் சரக்கு.. இன்னொரு கையில் பட்டாக்கத்தி.. தெருவில் சாவகாசமாக நடந்து பீதி கிளப்பும் ரவுடிகள்
பட்டாக்கத்தியுடன் வலம் வரும் ரவுடிகள் வீடியோ வெளியாகி உள்ளது
Recommended Video
கும்பகோணம்: ஒரு கையில் சரக்கு.. இன்னொரு கையில் பட்டாக்கத்தியை காட்டி மிரட்டி சாவகாசமாக ரவுடிகள் நடந்து செல்லும் வீடியோ வாட்ஸ்அப்பில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கும்பகோணம் - தஞ்சை சாலையில் பழைய டைமண்ட் தியேட்டர் உள்ளது. இதன் அருகே ஒரு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.
கடந்த 2ம் தேதி 2 பேர் இந்த கடைக்கு வந்தனர். அப்போது சுமார் ஆயிரம் ரூபாய்க்கு பீர் உள்ளிட்ட மதுபானங்களை வாங்கினார்கள். எல்லாவற்றையும் வாங்கி ஒரு பையில் போட்டுக் கொண்டு இருவரும் கிளம்ப முற்பட்டார்கள்.

அப்போது டாஸ்மாக் ஊழியர்கள் வாங்கின சரக்குக்கு பணம் கேட்டார்கள். பாக்கெட்டுக்குள் கையை விட்ட 2 பேரும், திடீரென பட்டா கத்தியை வெளியே எடுத்து ஊழியர்களை மிரட்டினர். கத்தியை பார்த்ததும் ஊழியர்கள் வாயடைத்து பீதியில் நின்றுவிட்டனர். அதில் ஒருவர், அந்த கத்தியை தன் முதுகில் சொருகிக் கொண்டு கெத்தாகவும், சாவகாசமாகவும் தெருவில் நடந்து செல்கிறார்.
இதெல்லாம் அங்கிருந்த சிசிடிவி காமிராவிலும் பதிவாகி உள்ளது. ஊர் முழுக்க காமிரா இருப்பது தெரிந்தும் ரவுடிகள் கத்திகளுடன் வலம் வருவது பொதுமக்களிடையே மட்டுமில்லாமல், டாஸ்மாக் ஊழியர்களிடையேயும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications