கன்னடத்தில் பேசு... இரக்கமே இல்லாமல் சரமாரியாக அடிக்கப்பட்ட தமிழ் முதியவர்- வீடியோ
சென்னை: கன்னடத்தில் பேசச்சொல்லி தமிழக ஓட்டுனர் ஒருவரை முதியவர் என்று பாராமல் கன்னட அமைப்பினர் கன்னத்தில் மாறி மாறி தாக்கும் அதிர்ச்சி வீடியோ பதிவு வெளியாகியுள்ளது.
கர்நாடகாவில் தமிழக இளைஞர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ராமேஸ்வரத்தில் கர்நாடக பதிவெண் கொண்ட வாகனங்கள் மீது தமிழ் அமைப்புக்களைச் சேர்ந்த சிலர் தாக்குதல் நடத்தினர். கர்நாடகா டிரைவரையும் தாக்கினர். சென்னையிலும் கர்நாடகா ஹோட்டல் மீது தாக்குதல் நடைபெற்றது.
தமிழகத்திற்கு விநாடிக்கு 12000 கனஅடி வீதம் 20ம் தேதிவரை தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று நேற்று உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து கர்நாடகாவில் கலவரம் தீவிரமடைந்தது.
கன்னட அமைப்பினர் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக எல்லைகளில் குழுவாக பிரிந்து வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினர் தமிழக வாகனங்களை, தமிழக ஓட்டுனர்களை தாக்கி வருகின்றனர்.
கர்நாடக எல்லைப் பகுதியில் தமிழக ஓட்டுனர் ஒருவரை முதியவர் என்றும் பாராமல் கன்னட அமைப்பினர் தாக்கும் வீடியோ பதிவு வெளியாகியுள்ளது. அந்த முதியவர் கெஞ்சியும் அவரை தொடர்ந்து கன்னடர்கள் தாக்கும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.
கர்நாடகாவில் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் எரிக்கப்பட்டன. டிரைவர்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு தப்பி வந்தனர். இந்தநிலையில் கன்னட அமைப்பினரிடம் கெஞ்சும் வயதான டிரைவரை தாக்கி மீண்டும் பிரச்சினையை கிளப்பியுள்ளனர் கன்னட அமைப்பினர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications