பள்ளிகள் திறப்பதற்கு முன்பே 10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டது தமிழக அரசு
வரும் 2018-ம் ஆண்டிற்கான 10, 11,12-ம் வகுப்புகளுக்கான பொது தேர்வு அட்டவணை தமிழக அரசு வெளியிட்டுள்ளது
Subscribe to Oneindia Tamil
சென்னை: பள்ளிகள் திறப்பதற்கு முன்பே 2018 ஆம் ஆண்டுக்கான 10,11 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு கால அட்டவணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
பள்ளிக் கல்வித் துறையில், சமீபகாலமாக பல புதிய அறிவிப்புகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. ரேங்கிங் நடைமுறைக்கு முடிவுகட்டி, கிரேட் முறையில் 10 மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

முதல் இடம், இரண்டாம் இடம் என்ற பதற்றமின்றி, மாணவர்கள் முதன்முறையாகத் தேர்வு முடிவுகளை எதிர்கொண்டார்கள். அரசின் இந்த முடிவுக்கு கல்வியாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது.
அந்தவகையில் 2018 ஆம் ஆண்டுக்கான 10,11 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான தேர்வு கால அட்டவணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
- 10ம் வகுப்பு பொதுத் தேர்வு 2018 மார்ச் 16ல் தொடங்கி ஏப்.20 வரை நடைபெறுகிறது.
- 10 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2018, மே 23 ஆம் தேதி வெளியிடப்படுகிறது.
- பிளஸ் 1 தேர்வு மார்ச் 7ம் தேதி தொடங்கி ஏப்.16ல் தேதி முடிவடைகிறது.
- 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2018, மே 30-ம் தேதி வெளியிடப்படுகிறது
- 10, 11ம் வகுப்பு தேர்வு நேரம் 2 மணி 30 நிமிடம் ஆகும்.
- 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 16-ம் தேதி வெளியிடப்படுகிறது.
- 12-ம் வகுப்பிற்கான பொது தேர்வு மார்ச் 1-ம் தேதி துவங்கப்பட்டு ஏப். 6-ம் தேதி முடிவடைகிறது.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications