தமிழக அரசே பதவி விலகு.. கமல் ஆவேசம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டுப்படுத்த முடியாவிட்டால் தமிழக அரசு விலகிக்கொள்ளலாம் என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

இதுகுறித்து கமல்ஹாசன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: பள்ளிப் படிப்பை முடிக்காததால் எனக்கு நீட் தேர்வின் கொடுமை புரியவில்லை. ஆனால் டெங்கு காய்ச்சல் புரியும். டெங்கு காய்ச்சல் என் மகளுக்கு வந்ததால் அதைப்பற்றி தெரியும். டெங்கு காய்ச்சலை அரசு கவனிக்க வேண்டும். இல்லையேல் நான் உங்களை கவனிப்பேன். இவ்வாறு கூறியுள்ளார்.

 The Tamil Nadu government should take appropriate action to control the dengue fever, kamal

பள்ளிப் படிப்பை முடிக்காதவன்

" நீட்" ன்கொடுமை புரியவில்லை. டெங்கு காய்ச்சல் புரியும். என் மகளுக்கு வந்தது. அதை கவனி அரசே! உமை யாம் கவனிப்போம்.

Recommended Video

    Bigg Boss Kamal fear! TN Minister's Email Ids are missing-Oneindia Tamil

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+