வெள்ளச் சேதங்கள் குறித்த அறிக்கை கட்சி மேலிடத்திடம் அளிப்போம் - நிர்மலா சீத்தாராமன்
சென்னை: தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளச் சேதங்கள் குறித்த அறிக்கையை கட்சி மேலிடத்தில் கொடுப்போம் என்று சென்னை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பேட்டி அளித்துள்ளார்.
தமிழக வெள்ளச் சேதங்களை பார்வையிட பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷாவால் நியமிக்கப்பட்ட மத்திய அமைச்சர்களைக் கொண்ட குழு இன்று சென்னை வந்தது.

அதனைத் தொடர்ந்து விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், "தமிழகத்தில் இன்றும், நாளையும் ஆய்வுகளை மேற்கொண்டு கட்சி மேலிடத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
இன்று காலையில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பண்ருட்டி பகுதிகளில் தனது ஆய்வை தொடங்கியுள்ளார். நானும், தமிழிசை சவுந்தரராஜனும் இன்று காஞ்சிபுரம் மாவட்ட பகுதிகளில் ஆய்வு செய்கிறோம். நாளை திருவள்ளுர் மாவட்ட பகுதிகளில் ஆய்வு செய்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications