ரயில் டிரைவருக்கு திடீர் நெஞ்சுவலி.. சென்னையில் மின்சார ரயில் சேவை பாதிப்பு
சென்னையில் மின்சார ரயில் டிரைவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் பாதி வழியிலேயே ரயில் நிறுத்தப்பட்டது. பின்னர் 20 நிமிடம் கழித்து மீண்டும் அந்த ரயில் புறப்பட்டுச் சென்றது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ரயில் டிரைவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால் தாம்பரம் சென்ற மின்சார ரயில் திடீரென நிறுத்தப்பட்டது. பின்னர் 20 நிமிடத்திற்கு பிறகு அந்த வழியில் மீண்டும் ரயில்கள் இயக்கப்பட்டன.

சென்னையிலிருந்து தாம்பரம் நோக்கி சென்ற மின்சார ரயிலின் டிரைவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அந்த ரயில் பல்லாவரத்தில் பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் அந்த மார்க்கத்தில் சுமார் 20 நிமிடமாக ரயில்கள் இயக்கப்படவில்லை. பின்னர் மாற்று டிரைவரின் மூலம் ரயில் இயக்கப்பட்டது.
திரிசூலம் அருகே ரயில் வந்த போது அடையாளம் தெரியாதவர் கல்வீசிய அதிர்ச்சியால் டிரைவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
More From
-
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications