போதை தலைக்கேறி குத்தாட்டம் போடும் ஜெயிலர்... இது சேலத்தில் !
சேலம்: சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயிலர் ஒருவர் குடிபோதையில் குத்தாட்டம் போட்டு, ஆனந்தத்துடன் நடனமாடும் வீடியோ காட்சிகள் வாட்ஸ் அப்பில் தற்போது வைரலாக பரவி வருகின்றன.
{ventuno}
சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்தவர் சந்திரன். இவர் சிறைத் துறையில் ஜெயிலராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சந்திரனுக்கு சென்னையில் கடந்த 26 ஆம் தேதி நடந்த குடியரசு தினவிழா கொண்டாட்டத்தில் சிறந்த ஜெயிலருக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதையடுத்து சான்றிதழ் பெற்ற சந்திரனுக்கு அவருடன் பணிபுரியும் சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் நண்பர்கள் விருந்து வைத்ததாக கூறப்படுகிறது. அதில் மதுபோதை தலைக்கேறிய ஜெயிலர் சந்திரன், தன்னிலை மறந்து உற்சாகமாக குத்தாட்டம் போட்டுள்ளார். தற்போது ஜெயிலர் சந்திரன், சீருடையில் குத்தாட்டம் போட்டு நடனமாடும் காட்சிகள் வாட்ஸ் அப்பில் வேகமாக பரவி வருகின்றன.
-
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications