ஊட்டி மலை ரயிலில் பயணிக்க ஜுன் 15ஆம் தேதி வரை டிக்கெட் முன்பதிவு நிறைவு! சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்
ஊட்டி மலை ரயிலில் பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு ஜுன் 15 ஆம் தேதி வரை முன்பதிவு நிறைவடைந்துள்ளது.
ஊட்டி: உலக புகழ் பெற்ற ஊட்டி மலை ரயிலில் பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு ஜுன் 15 ஆம் தேதி வரை முன்பதிவு நிறைவடைந்துவிட்டது. இதனால் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாதவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
உலக புகழ் பெற்றது ஊட்டி மலை ரயில் பயணம். இதற்காக உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள சுற்றுலா பயணிகள் இதில் பயணம் செய்ய அதிக ஆர்வம் காட்டுவர்.

மேட்டுபாளையம் முதல் குன்னூர் வரை சுமார் 23 கிமீ தொலைவுக்கு பல் சக்கரம் அமைக்கப்பட்ட பாதையில் 13 கிமீ வேகத்தில் மலை ரயில் ஊர்ந்து செல்கிறது. மேலும் ஓர் ஆண்டாக மேட்டு பாளையம் குன்னூர் இடையே நான்கு பெட்டிகளுடன், குன்னூர்-ஊட்டி இடையே ஐந்து பெட்டிகளுடன் ரயில் இயக்கப்படுகிறது.
தற்போது கோடை சீசன் நெருங்கி விட்டதால் மலை ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கான முன்பதிவு ஏற்கனவே முடிந்து விட்டது.
இதனால் வரும் ஜூன் மாதம் 15ம் தேதி் வரை மலை ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்ய முடியாது. குரிப்பாக மேட்டுபாளையம்-ஊட்டி இடையே ஜூன் மாதம் 15ம் தேதி வரையிலும், குன்னூர்-ஊட்டி இடையே ஜூன் மாதம் 5ம் தேதி வரையிலும் முன்பதிவு முடிந்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications