புதுவை தேங்காய் திட்டு துறைமுகத்தில் புதிய கட்டடம் திறப்பு - வீடியோ
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: தேங்காய் திட்டு துறைமுகத்தில் அடிப்படை வசதிகளுடன் கூடிய கட்டடத்தை அம்மாநில சுற்றுலா மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் திறந்து வைத்தார்.
புதுச்சேரி தேங்காய் திட்டு துறைமுகத்தில் சுகாதார சீர்கேடு இருப்பதாக கூறி மீனவ சங்கத் தலைவர்கள் துணை நிலை ஆளுநர் கிரண்பேடியிடம் முறையிட்டனர். இதையடுத்து, தேங்காய் திட்டு துறைமுகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஓய்வறைகள் மற்றும் கட்டண கழிப்பறைகளை சுற்றுலா மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் திறந்து வைத்தார்.












Click it and Unblock the Notifications