வாக்காளருக்கு அதிமுக பணம் சப்ளை: திமுக வேட்பாளர் சாலை மறியல்
தேனி: பணம் பட்டுவாடா செய்யும் அதிமுக தொண்டர்களை கைது செய்ய வலியுறுத்தி தேனி தொகுதி திமுக வேட்பாளர் பொன்.முத்துராமலிங்கம் தலைமையில் அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தேனி தொகுதியில் திமுக சார்பில் பொன்.முத்துராமலிங்கம் வேட்பாளராக களம் காண்கிறார். இந்நிலையில், தொகுதிக்குட்பட்ட பெரியகுளம் நகராட்சியில் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து முத்துராமலிங்கமும் திமுக தொண்டர்களும் பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக கூறப்பட்ட பெரியகுளத்திலுள்ள தண்டுபாளையம் பகுதிக்கு சென்றனர். அங்கு கையும் களவுமாக ஒரு தொண்டரை பிடித்ததாக கூறப்படுகிறது. பிறர் தப்பியோடிவிட்டனர்.
அவர்களையும் போலீசார் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி முத்துராமலிங்கம் தலைமையில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பெரியகுளம் நகரின் பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் சமாதானப்படுத்தி ஆர்ப்பாட்டத்தை விலக்கி போக்குவரத்தை சீர் செய்தனர்.
-
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications