தேர்தல் நடந்தாலும் 'தீ'யாக வேலை செய்யனும் குமாரு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
தேனி: சட்டசபை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் அதிகாரிகள் முழு வீச்சில் களமிறங்கியுள்ளனர். ஆனால் தேனி மாவட்ட அரசு அதிகாரிகளோ வார சந்தையில் விற்பனையாகும் பொருட்களில் கலப்பட பொருட்கள் இருக்கிறதா என ஆய்வு செய்து கண்ணும் கருத்துமாக கடமை ஆற்றியுள்ளனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications