Breaking News Live: 2016 டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதாவுக்கு கண் விழி அசைவு இல்லை: மருத்துவர்
சென்னை: 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதாவுக்கு கண்விழி அசைவு இல்லை என மருத்துவர் அருட்செல்வன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதாவுக்கு இஇஜி சோதனை நடத்தப்பட்டதாகவும் அவரது மூளையின் செயல்பாடு,நரம்பு மற்றும் கண் விழி அசைவு குறித்து பரிசோதிக்கப்பட்டதாக மருத்துவர் அருட்செல்வன் தெரிவித்துள்ளார்.
அந்த சோதனையின் போது ஜெயலலிதாவுக்கு கண்விழி அசைவு மீண்டும் செயல்பாட்டுக்குவரவில்லை என்று மருத்துவர் அருள்செல்வன் தனது வாக்குமூலத்தில் தெரிவித்தார்.
கர்நாடக அமைச்சர் ரேவண்ணாவின் நடவடிக்கைக்கு மக்கள் கண்டனம்
முகாம்களில் தங்க வைக்கப்பட்ட மக்களுக்கு பிஸ்கட் பாக்கெட்டுகளை தூக்கியெறிந்தார் அமைச்சர் ரேவண்ணா
Karnataka CM brother, minister HD revanna throws biscuit to flood victims. 😡 pic.twitter.com/Gl6XgbamMr
— Vivek Shetty (@vivekshettym) August 20, 2018
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவிப்பு
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள அத்தியாவசிய பொருட்கள் தேமுதிக சார்பில் வழங்கப்படும்.
— Vijayakant (@iVijayakant) August 20, 2018
கேரளாவிற்கு தேவையான நிதியை உடனடியாக ஒதுக்கிட வேண்டுமென தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்.#KeralaFloodRelief pic.twitter.com/uEiuMF2wky
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications