ரஜினி அரசியலுக்கு வருவதால் திமுகவுக்கு எந்த சாதகமோ, பாதகமோ கிடையாது... சொல்கிறார் ஸ்டாலின்!
ரஜினி அரசியலுக்கு வருவதால் திமுகவுக்கு எந்த சாதகமோ பாதகமோ கிடையாது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

ரஜினி அரசியலுக்கு வருவதால் திமுகவிற்கு எந்த பாதிப்பும் கிடையாது - ஸ்டாலின்
சென்னை: ரஜினி அரசியலுக்கு வருவதால் திமுகவுக்கு எந்த சாதகமோ பாதகமோ கிடையாது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ரஜினி முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாக கூறியுள்ளார்.
மேலும் ரஜினியின் அரசியல் வருகைக்கு வாழ்த்து தெரிவித்துள்ள ஸ்டாலின் ரஜினி அரசியலுக்கு வருவதால் திமுகவுக்கு எந்த சாதகமோ பாதகமோ கிடையாது என தெரிவித்துள்ளார்.
சாதகமாக இருந்தாலும் பாதகமாக இருந்தாலும் அதனை கடந்து வரும் திறன் திமுகவுக்கு உள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
More From
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார்












Click it and Unblock the Notifications