தங்கத்திற்கும் கவரிங்கிற்கும் வித்தியாசம் தெரியாமல் ஆட்டையை போட்ட பங்குராஜா - வீடியோ
குன்னூரில் முகமது ரபீக் என்பவரது வீட்டில் தங்க நகைகள் என நினைத்து, கவரிங் நகைகளை பங்கு ராஜன் என்ற திருடன் திருடிச் சென்றுள்ளான்.
Subscribe to Oneindia Tamil
ஊட்டி: தங்கநகைகள் என நினைத்து கவரிங் நகைகளை திருடிச்சென்ற சென்ற பங்குராஜா என்ற திருடனை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர்.
குன்னூர் அண்ணாநகர் பகுதியில் வசித்து வருபவர் முகமது ரபீக். இவர் தன் குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது அவரது வீட்டுக் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த நகைகள் திருடப்பட்டிருந்தது.

கொள்ளையன் கொள்ளையடித்த நகைகள் பூராவும் கவரிங் நகைகள் என்பதை அறியாமல் கொள்ளையடித்துச் சென்றுள்ளான். முகமது ரபீக் வீட்டருகில் இருந்த சிசிடிவி கேமிராவில் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றது பங்கு ராஜன் என்கிற கொள்ளையன் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
அதையடுத்து அண்ணாநகரிலேயே பதுங்கியிருந்த கொள்ளையன் பங்கு ராஜனை போலீசார் கைது செய்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications