பூட்டை உடைத்து திருட்டி ஈடுபட்ட 2 பேர் கைது – 20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மீட்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் பூட்டிய வீட்டை உடைத்து திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும், ரூபாய் 20 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.
சென்னை மாங்காடு, போரூர், பூந்தமல்லி பகுதிகளில் பூட்டிய வீடுகளை உடைத்து கொள்ளை நடந்தது. கொள்ளையர்களை பிடிக்க உதவி கமிஷனர் செந்தில் குமரன், இன்ஸ்பெக்டர்கள் அமல்ராஜ், சார்லஸ் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
அவர்கள் விசாரணை நடத்தி குரோம்பேட்டையை சேர்ந்த கொள்ளையன் கார்த்தி, அவனது கூட்டாளி நந்தகுமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ரூபாய் 20 லட்சம் மதிப்புள்ள நகைகள், கார், மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இவர்களில் நந்தகுமார் வளசரவாக்கத்தில் தங்கி இருந்து சினிமா துறையில் வேலை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.
More From
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications