For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Exclusive: "குணமா சொல்லனும்" பாப்பாவுக்கு பிடித்த நடிகர் யார் தெரியுமா?

அடிச்சா தப்பு சேட்டை பண்ணினா குணமா வாயால சொல்லனும் என்று கூறிய பாப்பாவுக்கு நடிகர் அஜித்தைதான் பிடிக்குமாம்.

By Kalai Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    ஸ்மித்திகா பாப்பாவுக்கு யாரை புடிக்கும் ? ? | Exclusive

    திருப்பூர்: அடிச்சா தப்பு சேட்டை பண்ணினா குணமா வாயால சொல்லனும் என்று கூறிய பாப்பாவுக்கு நடிகர் அஜித்தைதான் பிடிக்குமாம்.

    அண்மையில் அடித்த தாய்க்கு குட்டி பாப்பா ஒன்று சேட்டை செய்தால் அடிக்கக்கூடாது குணமா வாயால சொல்லனும் என்று உபதேசம் செய்தது.

    சேட்டை செய்வது தப்புதான் அடிப்பதும் தப்புதான் என அழுதுக்கொண்டே மழலை மொழியில் அந்த பாப்பா பேசியது சமூக வலைதளங்களில் வைரலானது.

    திருப்பூரைச் சேர்ந்தவர்

    திருப்பூரைச் சேர்ந்தவர்

    இந்நிலையில் ஒன் இந்தியா தமிழ் செய்தித்தளம் அந்த பாப்பாவிடம் சிறப்பு நேர்காணல் நடத்தியது. திருப்பூரைச் சேர்ந்த பிரகாஷ்- பிரவீனா தம்பதியின் மகள்தான் அந்த பாப்பா.

    ஸ்மித்திகா

    ஸ்மித்திகா

    திருப்பூரைச் சேர்ந்த அந்த பாப்பா தனது பெயர் ஸ்மித்திகா என்றும் யூகேஜி படிப்பதாகவும் மழலை தமிழில் அறிமுகப்படுத்திக்கொண்டது.

    பிடித்த நடிகர் அஜித்

    பின்னர் தனக்கு பிடித்த உணவு தோசை என்றும், தனக்கு பிடித்த நடிகர் அஜித் என்றும் கூறிய பாப்பா, தனது கொஞ்சும் மழலை தமிழில் இறை வாழ்த்து பாடலை பாடி அசத்தினாள்.

    அம்மா அடித்தார்

    அம்மா அடித்தார்

    மேலும் ஆங்கிலத்தில் கதை ஒன்றையும் கூறிய அந்த பாப்பா, அம்மா தன்னை அடித்ததாகவும், தான் அம்மாவை மிரட்டியதாகவும் கூறினாள் ஸ்மித்திகா பாப்பா.

    பெற்றோர் நன்றி

    குழந்தையை தொடர்ந்து பேசிய அதன் பெற்றோர் குழந்தையின் வீடியோவை செய்தியாக வெளியிட்டவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

    English summary
    Thirpur girl baby Smithika likes actor Ajith. She told her favorite food is Dosa.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X