ஆளுமைமிக்க தலைவரை நாம் இழந்துவிட்டோம்: திருமாவளவன் புகழாரம்
ஆளுமைமிக்க தலைவரை நாம் இழந்துவிட்டோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
திருமாவளவனின் இரங்கல் செய்தி:
ஜெயலலிதாவின் மறைவு அதிமுக தொண்டர்களுக்கு மட்டுமல்ல, தமிழக மக்களுக்கே துயரமானது. 68 வயது என்பது இறக்கக் கூடிய ஒரு வயதல்ல. இரண்டரை மாதம் தீவிர சிகிச்சை அளித்தாலும் நம்மால் அவரை காப்பாற்ற முடியவில்லை என்பது கெடுவாய்ப்பான ஒன்று. அவரது மறைவு இந்திய அரசியலில் ஏற்பட்டுள்ள பெரிய வெற்றிடமாகும்.

எதற்கும், எவருக்கும் அஞ்சாத பெண்மணியாய் திகழ்ந்தவர் ஜெயலலிதா. போர்க் குணம் மிக்கவர்; அஞ்சாமை அயராமைதான் அவரது அடிப்படை குணம். சினிமா உலகில் இருந்து அரசியல் உலகிற்கு வந்து தலைவராக மக்கள் மனதில் நின்று வரலாறு படைத்துள்ளார்.
ஆளுமை நிறைந்த ஒரு தலைவரை நாம் இழந்துவிட்டோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications