சசிக்கும் வாழ்த்து... ஸ்டாலினுக்கும் வாழ்த்து சொன்ன திருமாவளவன்
திமுகவின் செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்ட மு.க. ஸ்டாலினை விசிக தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்து வாழ்த்துக் கூறினார். சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கும் வாழ்த்து தெரிவித்திருந
சென்னை: செயல் தலைவராக மு.க. ஸ்டாலினை திமுக பொதுக்குழு நேற்று தேர்வு செய்தது. அவரை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
திமுக தலைவர் கருணாநிதியின் முதுமை காரணமாகவும் உடல் நலக் குறைவு காரணமாகவும், செயல் தலைவராக மு.க. ஸ்டாலின் நேற்று திமுக பொதுக் குழுவில் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று மு.க. ஸ்டாலினை திருமாவளவன் நேரில் சந்தித்து வாழ்த்து தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். முன்னதாக, அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்ற உடன் திருமாவளவன், விசிக பொதுச் செயலாளர் ரவிக்குமாருடன் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். அதேப் போன்று இன்று திருமாவளவன் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலுவும் ஸ்டாலினை நேரில் சந்தித்து இன்று வாழ்த்து தெரிவித்தார்.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications