வேட்பாளரை அறிவித்த கையோடு திருமாவளவனுடன் கருணாநிதி, ஸ்டாலின் ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பெயர் வெளியான சில நிமிடங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், அண்ணா அறிவாலயம் வந்தார். அங்கு திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்தார்.

இவர்களுடன் இடைத் தேர்தல் வியூகம் குறித்தும் திருமாவளவன் ஆலோசனை நடத்தினார்.

திமுக தலைவர் கருணாநிதியை இன்று சந்தித்துப் பேசினார் திருமா. அப்போது திமுக தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக கருணாநிதிக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். அப்போது திமுக வேட்பாளர் ஆனந்த்துடன், அங்கு மு.க.ஸ்டாலின் வந்தார். இதையடுத்து திமுக வேட்பாளரிடம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார் திருமாவளவன்.
பின்னர் மு.க.ஸ்டாலினுடன் இடைத் தேர்தல் வியூகம் குறித்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு புறப்பட்டுச் சென்றார் திருமாவளவன்.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications