போயஸ் கார்டனில் சசிகலாவுடன் திருமாளவன் சந்திப்பு! அதிமுக பொதுச்செயலரானதற்கு வாழ்த்து!
சசிகலாவை திருமாவளவன் இன்று சந்தித்தார். அப்போது அதிமுக பொதுச்செயலரானதற்கு வாழ்த்து தெரிவித்தார் திருமாவளவன்.
சென்னை: அதிமுக பொதுச்செயலராக பொறுப்பேற்ற சசிகலாவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுக பொதுச்செயலராகி இருக்கிறார் சசிகலா. இதற்காக கடந்த 25 நாட்களாக பலரும் சசிகலாவை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

அதிமுக பொதுக்குழு அதிகாரப்பூர்வமாக சசிகலாவை நியமித்தது. இதனையடுத்து இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலராக பொறுப்பேற்றார் சசிகலா.
அஇஅதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள சின்னம்மா அவர்களுக்கு திருமாவளவன் அவர்கள் நேரில் வாழ்த்து தெரிவித்தார். pic.twitter.com/G3vVsqTdnH
— AIADMK (@AIADMKOfficial) December 31, 2016
இந்த நிலையில் போயஸ் கார்டனுக்கு சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் சசிகலாவை நேரில் சந்தித்தார். அப்போது பொதுச்செயலராக பொறுப்பேற்றதற்கு சசிகலாவுக்கு வாழ்த்துகளை திருமாவளவன் தெரிவித்தார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற திருமாவளவன்.. காரணம் இதுதானாம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications