சிறைக்கு வெளியேதான் ராம்குமார் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம்... திருமாவளவன் அதிர்ச்சி தகவல்
சென்னை: சென்னை புழல் சிறையில் இருந்து மருத்துவமனைக்கு செல்லும் வழியில் சிறைக்கு வெளியேதான் ராம்குமார் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
சென்னை புழல் சிறையில் மின்சார ஒயரைக் கடித்து ராம்குமார் தற்கொலை செய்து கொண்டார் என்பது போலீஸ் கருத்து. ஆனால் யாரும் இதனை நம்புவதாக இல்லை.

களமிறங்கிய திருமா
இதனால் ராம்குமார் உடல் பிரேத பரிசோதனையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கையிலெடுத்து நீதிமன்றப் படிகளேறியுள்ளார்.

வெளியேதான் கொலை?
தற்போது சிறைக்கு வெளியேதான் ராம்குமார் கொல்லப்பட்டிருக்கலாம் என திருமாவளவன் சந்தேகம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது:

கொடுத்த தகவல்கள்...
சிறையில் இருந்து உடல்நலக் குறைவால் ராம்குமார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகத்தான் பெற்றோருக்கும் வழக்கறிஞருக்கும் தகவல் தெரிவித்திருக்கிறார்கள். இந்த தகவலை வைத்துப் பார்க்கும் போது சிறையில் இருந்து மருத்துவமனைக்கு ராம்குமார் அழைத்து செல்லப்பட்டிருக்கலாம்.

திட்டமிட்டு அழைத்து கொலை?
அல்லது யாரோ வெளியில் இருந்து திட்டமிட்டு மருத்துவமனைக்கு ராம்குமாரை அனுப்பி வையுங்கள் என கூறியிருக்கலாம். அப்படி அழைத்துச் செல்லப்பட்ட போது சிறைக்கு வெளியேதான் ராம்குமாரை கொலை செய்திருக்கிறார்கள் என வலுவாக சந்தேகிக்க முடிகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications