விமான நிலையங்களை தனியார் மயமாக்கக் கூடாது - திருமாவளவன் கடிதம்
Subscribe to Oneindia Tamil

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அனுப்பியுள்ள கடிதம்:
மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்தின் திட்டக்குழு சென்னை, கொல்கத்தா, ஜெய்பூர், அகமதாபாத் உள்ளிட்ட விமானநிலையங்களை பொதுத்துறை தனியார் கூட்டு வியாபாரம் மூலம் தனியாருக்கு ஏலம் விட்டு தனியார்மயமாக்க உள்ளதாக அறிகிறேன்.
இந்திய விமானத்துறை மிக அதிகபட்சமாக லாபம் ஈட்டி தருவதோடு, அரசின் வருமானத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. எனவே பொது நலன் கருதியும், விமான நிலைய பணியாளர்கள் சங்கத்தின் கோரிக்கை ஏற்றும் உடனடியாக தனியார் மயமாக்குதலை நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் திருமாவளவன் கூறியுள்ளார்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications