கமலின் கொள்கையை பொறுத்து இணைந்து செயல்படுவது குறித்து முடிவு.. திருமாவளவன் பளீச்
கமலின் கொள்கையை பொறுத்து இணைந்து செயல்படுவது குறித்து முடிவு செய்யப்படும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை: கமலின் கொள்கையை பொறுத்து இணைந்து செயல்படுவது குறித்து முடிவு செய்யப்படும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் சென்னை கேளம்பாக்கத்தில் இன்று தனது ரசிகர்களை சந்தித்தார். அப்போது அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சரமாரியாக அவர் விளாசினார்.

மேலும் தான் அரசியல் கட்சி தொடங்குவதும் அரசியலுக்கு வருவதும் உறுதி என்றும் அவர் கூறினார். அவரது இந்த முடிவுக்கு விடுதலை சிறுத்தைக கட்சித் தலைவர் திருமாவளவன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசனின் கொள்கை மற்றும் கோட்பாடுகளை பொறுத்தே அவருடன் இணைந்து செயல்படுவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே நடிகர் கமலின் எண்ணூர் துறைமுக ஆய்வுப் பணியை திருமாவளவன் ஆளாய் பாராட்டினார்.
சினிமாவில் வெற்றி பெற்றதுபோல் அரசியலிலும் கமல் வெற்றி பெறவேண்டும் என வாழ்த்தினார். அப்போது கமல் கட்சி தொடங்கியப் பின் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications