திருநாவுக்கரசர் காங்கிரசில் இல்லையா, 'அதிமுக அம்மா' அணியிலா இருக்கிறார்? தமிழிசை கிண்டல்
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் காங்கிரஸ் கட்சியில் இருக்கிறாரா அல்லது அதிமுக அம்மா அணியில் இருக்கிறாரா என தமிழக பாஜக தலைவர் தமிழிசை கேள்ல்வி எழுப்பியுள்ளார்.
மதுரை: தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் காங்கிரஸில் இருக்கிறாரா அல்லது அதிமுக அம்மா அணியில் இருக்கிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் தமிழிசை கூறியதாவது: ''தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் காங்கிரஸில் இருக்கிறாரா அல்லது அதிமுக அம்மா அணியில் இருக்கிறாரா என்று சந்தேகம் எழும்பும் வகையில் தினகரனுக்கு ஆதரவாகப் பேசி வருகிறார். 'தினகரன் என்ன தேசதுரோகமா செய்துவிட்டார்?' என திருநாவுக்கரசர் தினகரனுக்கு பரிந்து பேசுகிறார்.

ஒட்டுக்கு காசு கொடுப்பது, இரட்டை இலையை மீட்க லஞ்சம் கொடுப்பதும் ஜனநாயக படுகொலை இல்லையா? மேலும் அவர் நான் அடுத்து என்ன நடக்கப் போகிறது என ஜோசியம் சொல்கிறேன் என்கிறார்.
ஜோசியம் சொல்வதால் தமிழக மக்களுக்கு நல்லது நடக்குமென்றால் ஜோசியம் சொல்வதில் தவறில்லை. நாங்கள் தொடர்ந்து ஜோசியம் சொல்லிக்கொண்டுதான் இருப்போம்'' - இவ்வாறு தமிழிசை கூறினார்.
-
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications