ரஜினியுடன் திருநாவுக்கரசர் சந்திப்பு!
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து தனது மகள் திருமணத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், நடிகர் ரஜினிகாந்தை அவரது வீட்டில் இன்று சந்தித்து தனது மகள் திருமணத்திற்கான அழைப்பிதழை கொடுத்தார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் மகள் அமிருதாவிற்கும், அதிமுக மாஜி அமைச்சர் இசக்கி சுப்பையாவின் மகன் இசக்கி துரைக்கும்

தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசரும் அதிமுக முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையாவும் சம்பந்தியாகியுள்ளனர்.
திருநாவுக்கரசரின் மகள் அமிருதாவுக்கும் இசக்கி சுப்பையாவின் மகன் இசக்கி துரைக்கும் கடந்த ஜூன்மாதம் 28ஆம் தேதி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நிச்சயதார்த்த விழா நடந்தது. செப்டம்பர் 3ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.
இதற்காக கட்சி பேதமின்றி அனைவரையும் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார் திருநாவுக்கரசர். நடிகர் ரஜினிகாந்த் 30 ஆண்டுகளுக்கும் மேலாக திருநாவுக்கரசின் நண்பராவார். அவரது மகன், மூத்த மகள் திருமணத்திற்கு நேரடியாக சென்று ரஜினி வழ்த்தியுள்ளர்
தனது இளையமகள் திருமணத்திற்கும் நேரில் வந்து வாழ்த்த வேண்டும் என்று ரஜினியை சந்தித்து அழைப்பிதழ் கொடுத்துள்ளார் திருநாவுக்கரசர்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications