திருநாவுக்கரசர் பாஜகவுக்கே போகலாம்.. தமிழக காங்கிரஸ் நல்லா இருக்கும்: ஈவிகேஎஸ் இளங்கோவன்
திருநாவுக்கரசர் பாஜகவுக்கு செல்லலாம் என இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
சென்னை: திருநாவுக்கரசர் மீண்டும் பாஜகவுக்கே போனால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி சிறப்பாக இருக்கும் என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று சமயபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:

புதிய ஒப்பந்தத்துக்காக அமைச்சர்களே திருச்சி பாலத்தை உடைத்திருப்பார்கள் என்ற சந்தேகம் எழுகிறது. நதிகளை துமர்வார அரசால் இட ஒதுக்கீடு செய்யப்படும் நிதியை அரசியல்வாதிகள் அபரிகத்து கொள்கின்றனர். அதனால்தான் காவிரி, தாமிரபரணி நீர் கடலில் வீணாக கலக்கிறது.
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பாஜகவிலிருந்து விலகியவர். இவர் இப்போது காங்கிரஸ் கட்சியில் இருப்பதைவிட பாஜகவுக்கு செல்லலாம். அங்கு அவருக்கு ஒரு நல்ல எதிர்காலம் உண்டு.
இப்போது கூட ஒன்றும் கால தாமதம் ஆகிவிடவில்லை. அவர் மீண்டும் வாஜ்பாயின் பாஜகவிற்கு சென்றால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி சிறப்பாக இருக்கும்" இவ்வாறு இளங்கோவன் தெரிவித்தார். என்றார். இளங்கோவனின் இந்த பேச்சு அக்கட்சியினரிடையே தாக்கத்தையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications