அதிமுக அழைத்து ஜெ.வை பார்க்க ராகுல் வரவில்லை- திருநாவுக்கரசர் விளக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுக அழைத்து முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரிக்க ராகுல் காந்தி சென்னை வரவில்லை என்று தமிழக காங். தலைவர் திருநாவுக்கரசர் விளக்கம் அளித்துள்ளார்.
நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் காலத்தின் குரல் நிகழ்ச்சியில் நெறியாளர் குணசேகரன் எழுப்பிய கேள்விகளுக்கு திருநாவுக்கரசர் அளித்த பதில்:

முதல்வர் ஜெயலலிதாவை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மருத்துவமனையில் பார்க்க வந்ததில் அரசியல் எதுவும் இல்லை. அது காங்கிரஸின் கலாசாரம்.
அன்று எம்ஜிஆர் மருத்துவமனையில் இருந்த போது இந்திரா காந்தி பார்க்க வந்தார். ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்ட போது ராஜிவ் காந்தி பார்க்க வந்தார்.
தற்போது ஜெயலலிதாவை பார்க்க ராகுல் காந்தி வருகை தந்தார். அதிமுக அழைத்துதான் ராகுல் காந்தி ஜெயலலிதாவை பார்க்க வரவில்லை.
இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.
More From
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications