போதை வேணுமாம்.. வாணியம்பாடி சிறையில் மதுபானம் குடித்த தலைமை காவலர்.. ஷாக் வீடியோ - சஸ்பெண்ட்
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கிளை சிறையின் உள்ளே சட்டையை கழற்றிவைத்து விட்டு தலைமை காவலர் மதுபானம் அருந்திய வீடியோ வெளியாகி வேகமாக பரவி வரும் நிலையில் அவர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கிளை சிறை அமைந்துள்ளது. இங்கு தலைமை காவலராக ஜெயக்குமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இவருக்கு மதுபானம் குடிக்கும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் சிறையிலேயே அவர் தனது சீருடையை கழற்றிவைத்து விட்டு மதுபானம் அருந்தியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பான வீடியோ என்பது சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவியது. ஜெயக்குமாருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் தான் சம்பவம் தொடர்பான சிறைத்துறை சார்பில் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையை தொடர்ந்து தலைமை காவலர் ஜெயக்குமார் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை சிறைத்துறை கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான் பிறப்பித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications