3 கேர்ள் பிரண்ட்ஸோட முடியல, ஒருவரை கழட்டி விடணும்: சொல்வது 5 வயது சிறுவன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 5 வயது வெளிநாட்டு சிறுவன் ஒருவன் தனக்கு 3 கேர்ள் பிரண்ட்ஸ் இருப்பதால் அவர்களை சமாளிக்க முடியாமல் மன அழுத்தத்தில் இருப்பதாக தெரிவிக்கும் வீடியோ யூடியூப்பில் பிரபலமாக உள்ளது.

வெளிநாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 5 வயது மகனுடன் பேசியதை வீடியோ எடுத்து அதை யூடியூப்பில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் தனது மகனிடம் அவனது கேர்ள் பிரண்ட்ஸ் பற்றி பேசுகிறார்.

இந்த வீடியோ யூடியூப்பில் பிரபலமாக உள்ளது.

கேர்ள் பிரண்ட்ஸ்

கேர்ள் பிரண்ட்ஸ்

3 கேர்ள் பிரண்ட்ஸ் இருப்பதால் உனக்கு மன அழுத்தமாக உள்ளதா என்று அந்த பெண் தனது மகனிடம் கேட்க அவனும் பாவம் போல் முகத்தை வைத்துக் கொண்டு ஆமாம் என்கிறான்.

ஒருவரை

ஒருவரை

எனக்கு இரண்டு கேர்ள் பிரண்ட்ஸ் போதும் என்று நினைக்கிறேன். யாராவது ஒருவரை விட்டுப் பிரிய வேண்டும் என்கிறான் சிறுவன்.

அழகு

அழகு

3 பேருமே அழகாக உள்ளனர். ஆனாலும் அதில் ஒருவரை விட்டுவிட வேண்டும் என்று சிறுவன் தனது தாயிடம் தெரிவிக்கிறான்.

யாரை

யாரை

3 கேர்ள் பிரண்ட்ஸில் யாரை பிரியப் போகிறாய் என்று தாய் கேட்க மகன் தெரியவில்லை என்கிறான்.(பொடியனுக்கு 3 கேர்ள் பிரண்ட்ஸாம் அதில் அவர்களை சமாளிக்க முடியாமல் மன அழுத்தமாம். என்ன கொடுமை சார் இது.)

வீடியோ

யூடியூப்பில் சிறுவனும் அவனது தாயும் பேசும் வீடியோ நீங்களே பாருங்களேன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+