பாட்டின்னா வடை மட்டும்தான் சுடும்னு நினைச்சீங்களா.. நெருப்புடா.. நெருங்குங்கடா பார்ப்போம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: அடேங்கப்பா.. என்னா ஒரு அட்டாக்கிங் போஸ்டர் பாருங்க... !
பேஸ்புக்கில் கண்ணில் பட்டது ஒரு பாட்டிங்க கூட்டம், இந்த பிளக்ஸ் நிறைய. பால் குடத் திருவிழா தொடர்பான பிளக்ஸ் போர்டு போல. அதை விட முக்கியமானது. அதில் இடம் பெற்றுள்ள வாசகங்கள்.. இதை எழுத்தில் வடித்தவர் பெரிய கலா ரசிகனாத்தான் இருக்க வேண்டும்!

செம போஸ்டர்.. சிரிக்க வைக்கும் போஸ்டர்.. சிந்திக்கவும் வைக்குது பாஸ்...!












Click it and Unblock the Notifications