ராமன் ஆண்டாலும்.. ராவணன் ஆண்டாலும்.. மக்களுக்கு விதிக்கப்பட்டது இது மட்டுமே!
சென்னை: திமுக ஆட்சி புரிந்தாலும் சரி, அதிமுக ஆட்சி புரிந்தாலும் சரி.. மக்களின் நிலையில் எந்த ஒரு மாற்றமும் வருவதில்லை. இது உண்மையான நிதர்சனம். இந்தப் படங்களே அதற்கு நல்ல சாட்சி.
இதுபோன்ற பஸ்களை தமிழகத்தின் பல ஊர்களிலும் சர்வ சாதாரணமாக பார்க்க முடியும். ஆட்சியில் யார் இருக்கிறார்கள் என்றெல்லாம் அவசியமே இல்லை. இப்படிப்பட்ட காட்சிகள் மட்டும் மாறுவதே இல்லை.

இது ஒரு அரசுப் பேருந்தின் உட்புறத் தோற்றம். எப்படி இருக்கிறது பாருங்கள். சீட் இல்லை. கம்பி இல்லை. சாய்வதற்கு பின்புற சப்போர்ட் இல்லை. துருப் பிடித்து, பிய்ந்து மகா கேவலமாக காட்சி அளிக்கும் இருக்கைகள்.

இப்படிப்பட்ட பேருந்தை ஓட்டும் டிரைவர்தான் மிகவும் திறமைசாலி. மழை பெய்தால் இந்த பஸ்கள் ஒழுகும். உள்ளேயே இருந்தாலும் நனைந்து தொப்பலாகத்தான் பயணிக்க முடியும். வெயில் அடித்தாலும் உள்ளுக்குள் வெயில் காயும்.

இப்படிப்பட்ட பஸ்களை ஓட்ட அனுமதிப்பது யார், ஏன் இந்த பஸ்கள் மாற்றப்படாமல் உள்ளன, இப்படிப்பட்ட பஸ்களில் மக்கள் பயணிக்கும் அவலத்திற்கு அவர்களைத் தள்ளியது யார்.. கேள்விகள் நிறைய இருக்கிறது.. ஆனால் பதில்கள்தான் கிடைக்காது.

-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications