இதுதான் ஜெயலலிதாவின் புதிய அமைச்சரவை!
சென்னை: தமிழகத்தில் அமைந்துள்ள அதிமுக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள் விவரம்:

(அவர்கள் அழைக்கப்படும் துறைகளின் அடிப்படையில்)
முதல்வர் ஜெயலலிதா- பொது நிர்வாகம், ஆட்சிப் பணி, காவல்துறை
ஓ. பன்னீர்செல்வம்- நிதித்துறை அமைச்சர்
திண்டுக்கல் சீனிவாசன் - வனத்துறை
எடப்பாடி பழனிச்சாமி- பொதுப்பணி, நெடுஞ்சாலை
செல்லூர் கே. ராஜூ- கூட்டுறவுத் துறை, தொழிலாளர் துறை
தங்கமணி- மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை
எஸ்.பி.வேலுமணி- உள்ளாட்சி
டி. ஜெயக்குமார்- மீன்வளம்
சிவி சண்முகம்- சட்டம்
கேபி அன்பழகன் - உயர் கல்வித்துறை
டாக்டர் சரோஜா- சமூக நலத்துறை
கேசி கருப்பண்ணன் -சுற்றுச்சூழல்
எம்சி சம்பத் - தொழில்துறை
ஆர் காமராஜ்- உணவு, இந்து சமய அறநிலையத் துறை
ஓ.எஸ். மணியன் - ஜவுளி, கைத்தறி
உடுமலை ராதாகிருஷ்ணன் - வீட்டு வசதி
சி விஜயபாஸ்கர்- மக்கள் நல்வாழ்வுத்துறை
எஸ்பி சண்முகநாதன் - பால்வளத்துறை
துரைக்கண்ணு- கால்நடை, விவசாயம்
கடம்பூர் ராஜூ- செய்தி- விளம்பரத்துறை
ஆர்.பி. உதயகுமார்- வருவாய்த்துறை
கே.டி.ராஜேந்திர பாலாஜி- ஊரக தொழில்துறை
பெஞ்சமின் - பள்ளிக் கல்வித் துறை, விளையாட்டு, இளைஞர் நலன்
கே.சி. வீரமணி- வணிகவரி
வெல்லமண்டி நடராஜன் -சுற்றுலாத்துறை
எஸ். வளர்மதி- பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலன்
ராஜலட்சுமி- ஆதி திராவிடர் நலத்துறை
டாக்டர் மணிகண்டன்- தகவல் தொழில்நுட்பம்
எம்.ஆர். விஜயபாஸ்கர்- போக்குவரத்து
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications