இது தப்பு.. மாணவர்கள் மீது கை வைக்காதீர்கள்.. போலீஸ் தடியடிக்கு கமல் கண்டனம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட போலீஸ் தடியடி தவறான செயல் என நடிகர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டில், "இது தவறானது. மாணவர்கள் மீதான போலீசாரின் ஆக்ரோஷ நடவடிக்கை, நல்ல பலனை தராது" என கூறியுள்ளார்.

அதேநேரம், ஜல்லிக்கட்டு ஆதரவு நிலைபாடு எடுத்த மற்ற முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய் போன்றவர்கள் இதுவரை போலீசாருக்கு எதிராக எந்த கருத்தும் கூறவில்லை.
This is a mistake. Aggressive police action on students passive resistance will not bear good results.
— Kamal Haasan (@ikamalhaasan) January 23, 2017
லாரன்ஸ் கூறுகையில், மக்கள் கடலை நோக்கி ஓட வேண்டாம். பாதுகாப்பாக இருக்கவும் என கூறியுள்ளார். அவர் நேரடியாக மெரினாவுக்கு வர முற்பட்டபோது போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
More From
-
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
சப்ஜெக்ட்டுக்கு உயிர் வந்துருச்சு.. திருச்சி கிழக்கில் கமலை இறக்குங்க! திடீரென குரல் கொடுக்கும் மநீம -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications