முதல்வர் பதவியில் இல்லாத ஒருவருக்கு இதுவே முதல்முறை!
பதவியில் இல்லாமல் இப்படி ஒரு துக்கம் அனுஷ்டிக்கப்படுவது கருணாநிதி அவர்களுக்கு தான் முதல் முறை.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

இதுவே முதல் முறை | இறந்த பின்னும் 14 மணி நேரம் போராடி வென்ற கருணாநிதி- வீடியோ
சென்னை:கருணாநிதியின் மறைவையொட்டி இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் அரசு
முறை துக்கம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. முதல்வர் பதவியில் இல்லாத ஒருவருக்கு நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் அரசு துக்கம் அனுஷ்டிப்பது இதுவே முதல்முறையாம்.
பொதுவாக ஒரு நாட்டின் குடியரசு தலைவரோ, பிரதமரோ அல்லது பதவியில் இருக்கும் முதல்வர்களுக்கு மட்டுமே இதுவரை அனைத்து மாநிலங்களிலும் அரசு முறை துக்கம் அனுஷ்டிக்கப்பட்டு இருக்கிறது.

பதவியில் இல்லாமல் இப்படி ஒரு துக்கம் அனுஷ்டிக்கப்படுவது கருணாநிதி அவர்களுக்கு மட்டும் தான். இது அவர் அவரின் துறையில் சிறந்து விளங்கியதையும் மற்ற மாநிலங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்கி அவர்களின் மனதில் இடம் பிடித்ததை உணர்த்துகிறது.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications