இம்புட்டு தானா?: அதிமுகவின் ஐடி பிரிவு செயலாளர்களுக்கு ஃபேஸ்புக்கில் கணக்கே இல்லையாம்யா!
சென்னை: அதிமுகவின் ஐடி பிரிவுக்கு நியமிக்கப்பட்டுள்ள பல மாவட்டச் செயலாளர்களுக்கு ஃபேஸ்புக்கில் கணக்கே கிடையாது என்பது தெரிய வந்துள்ளது.
சட்டசபை தேர்தல் நெருங்கும் வேளையில் அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அதிமுகவின் ஐடி பிரிவுக்கு 50 மாவட்டங்களுக்கும் நிர்வாகிகளை நியமித்து அண்மையில் உத்தரவிட்டார். இப்படி மாவட்டவாரியாக ஐடி பிரிவுக்கு நிர்வாகிகள் இந்தியாவிலேயே எந்தக் கட்சிக்கும் கிடையாது. இதனால் அசத்திட்டாங்களே ஜெயலலிதா என்று தான் நினைக்கத் தோன்றும்.

ஃபேஸ்புக்
ஆனால், அதிமுகவின் ஐடி பிரிவுக்கு நியமிக்கப்பட்டுள்ள பல மாவட்டச் செயலாளர்களுக்கு ஃபேஸ்புக்கில் கணக்கே கிடையாது என்பது தெரிய வந்துள்ளது.
இல்லையே
நாங்கள் அம்மாவுக்காக சமூக வலைதளங்களில் திமுக உள்ளிட்ட கட்சிகளுடன் மல்லுக்கட்டினோம். ஆனால் எங்களை ஒதுக்கிவிட்டு ஐடி பிரிவில் ஃபேஸ்புக்கில் கணக்கு கூட இல்லாத யார், யாரையோ நியமித்துள்ளார்கள் என்று பல அதிமுக ஆதரவாளர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
அம்மாவின் ஆனைக்கிணங்க
புதிதாக ஐடி பிரிவில் நியமிக்கப்பட்டுள்ளவர்கள் கூட அம்மாவின் ஆனைக்கிணங்க என்று தான் போஸ்ட் போடுகிறார்கள். இங்கேயுமா?
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications