தொலையாவட்டம் பகுதியில் இப்படி ஒரு போஸ்டர்...!
கன்னியாகுமரி: ஊரெல்லாம் மது விலக்கு குறித்து ஒரே போராட்டமாக இருக்கிறது. ஆனால் மது விலக்கை எதிர்த்தும், மதுக் கடைகளை மூடுவதை எதிர்த்தும் சிலர் கிளம்பப் போகிறார்கள் என்று தெரிகிறது.
வாட்ஸ் ஆப்பில் வந்த இந்தப் படத்தைப் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது. வாட்ஸ் ஆப்பில் வந்துள்ள இந்தப் படத்தைப் பார்த்தால் இது கன்னியாகுமரி மாவட்டம் தொலையாவாட்டம் என்ற ஊரில் ஒட்டப்பட்ட போஸ்டராக உள்ளது. அதில் உள்ள வாசகம், மது விலக்குக்கு ஆதரவானவர்களை ஜெர்க் ஆக வைப்பதாக உள்ளது.
போஸ்டரில் உள்ள வாசகம் இதுதான்:

கண்டிக்கிறோம்
அரசு விதிமுறைப்படி கடந்த ஓராண்டு காலமாக தொலையாவட்டம் பகுதியில் அமைதியான முறையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை மூடி தொலையாவட்டம் பகுதியின் வளர்ச்சியினை தடுக்க நினைக்கும் சமூக விரோதிகளை வன்மையாக கண்டிக்கிறோம்.
இவண் : வியாபாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள்.
இது உண்மையான போஸ்டரா அல்லது போட்டோஷாப் போஸ்டரா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியதாகவுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications