நாய் துரத்தினா கூட இவ்வளவு வேகமா ஓட முடியாது பாஸ்...!
சென்னை: அலற விடுகிறார் அல்லரி நரேஷ் இந்த வீடியோவில்... இந்திய சினிமாக்களின் "அழகியல்" அம்சங்களில் இதுவும் ஒன்று!
ரொம்ப தூரத்தில் போய்க் கொண்டிருக்கும் ஜீப்பை ஓட்டமாக ஓடி துரத்திப் பிடித்து நிறுத்துகிறார் நரேஷ். இதுதான் "சீன்". இதை எப்படிப் படமாக்கியுள்ளார்கள் பாருங்கள்.. !
ஓடுகிறார் ஓடுகிறார்.. ரோட்டில் இளநீர் குடித்துக் கொண்டிருப்பவரின் "விக்" பறக்க பறக்க ஓடுகிறார்... ஸ்பீட் லிமிட் போர்டு கீழே விழுந்து "சாகும்" அளவுக்கு ஓடுகிறார்.. வழியெல்லாம் கார், ஆட்டோ, லாரிகளை ஓரம் கட்டி ஜகா வாங்க வைத்து ஓடுகிறார்.. கடைசியில் போய் ஜீப் முன்பு நிற்கிறார்.. இதையெல்லாம் பார்த்து "சூப்பர்மேனே" ஷாக்காகிப் போகிறார்!!
பழைய வீடியோதான்.. ஆனாலும் பல ஆயிரம் வருஷங்களுக்குப் பிறகும் கூட உங்களது எலும்புக் கூடுகளை சிரிக்க வைக்கும் "கெத்து" இதில் இருக்குங்க!
முடியலை.. பாஸ்!!
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications