வேர்கடலையின் பித்தம் குறைக்க இயற்க்கை வழி...
நமது பாரம்பரிய உணவு முறைகள் அனைத்தும் உணவே மருந்து எனும் அடிநாதம் கொண்டவை. எடுத்துக் காட்டாக கடலை மிட்டாய் எடுத்துக் கொண்டால், வேர்க்கடலையின் சத்துக்கள் அதிகம் இருந்தாலும் அதில் பித்தம் அதிகம். எனவே வேர்கடலையுடன் வெல்லம் சேர்த்து கடலை மிட்டாய் செய்தார்கள். வேர்கடலையில் உள்ள பித்தத்தைப் போக்கக் கூடியது வெள்ளம்.
எந்த தின்பண்டத்தை விடவும் குழந்தைகளுக்கு மிகவும் சிறந்த தீனி கடலை மிட்டாய்தான். இப்படி பல அறிவியலை உட்சேர்த்தே நமது பாரம்பரிய உணவு கலாசாரம் வளர்ந்தது. இத்தகைய பாரம்பரிய உணவுப் பொருட்கள் அருகி வரும் நிலையில் நேட்டிவ்ஸ்பெஷல்.காம் எனும் இணையதளம் இத்தககைய தின்பண்டங்களை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து உண்ணும் வசதியைச் செய்து கொடுத்துள்ளது.

எந்த ஒரு பாரம்பரியத்துக்கும் இரு பிரிவு உண்டு. ஒன்று தொன்று தொட்டு பின்பற்றி வருவது மற்றொன்று பிறரின் வழக்கத்தில் இருந்து காலப் போக்கில் எடுத்துக் கொள்வது. இந்த இரு வகையான பாரம்பரிய தின்பண்டங்களும் நமது ஊரில் ஏராளம். கடலை மிட்டாய் போன்ற பாரம்பரிய பண்டங்களுடன் நாம் சுவீகரித்துக் கொண்ட திருநெல்வேலி அல்வா, தூத்துக்குடி மக்ரூன் போன்ற பண்டங்களையும் நேட்டிவ்ஸ்பெஷல்.காம் தளத்தில் வாங்கலாம்.
முகலாயர்களிடம் இருந்து வந்தது திருநெல்வேலி அல்வா, போர்த்துகீசியர்கள் விட்டுச் சென்றது மக்ரூன். இப்படிப் பிறரிடம் இருந்து வந்தாலும் நமது ருசிகேற்ப அவற்றை மாற்றி, நமது பாரம்பரிய சமையல் அறிவுடன் செய்வதால் இத்தகைய பண்டங்களும் நாம் மெய்மறக்கும் ருசியைத் தருகின்றன.
எந்த ஊரில் எது சிறப்பு அதில் யார் கை தேர்ந்தவர்கள் என்பதை ஊர் சுற்றி ஆராய்ந்து, ஒரு சிறு வட்டத்தினுள் சிக்கி இருந்த நம்ம ஊர் பாரம்பரிய தின்பண்டங்களையும், பொருட்களையும் வெகு ஜன சந்தைக்கு சீரும் சிறப்புமாக கொண்டு வந்து சேர்த்திருக்கிறது நேட்டிவ்ஸ்பெஷல்.காம். ஒரே ஒரு க்ளிக் நீங்கள் ருசித்த, ருசித்திராத அறுசுவை தூண்டும் தரமான நம்ம ஊர் பண்டங்கள் உங்கள் வீட்டு வாசலில்.
கடலை மிட்டாய், எள்ளு மிட்டாய் போன்ற குழந்தைகளுக்கான சத்தான பொருட்கள், திருநெல்வேலி அல்வா, சாத்தூர் சேவு, பள்ளபட்டி பூந்தி, தூத்துக்குடி மக்ரூன், மணப்பாறை முறுக்கு, போன்ற நா சிலிர்க்கும் சுவையான பண்டங்கள் அனைத்தும் நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இல்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications