எட்டுக்குடி, விராலிமலை முருகன் கோவில்களில் பல்லாயிரம் பேர் பங்கேற்ற சூரசம்ஹாரம்!
நாகை/புதுகை: எட்டுக்குடி மற்றும் விராலிமலை முருகன் கோவில்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் கந்த சஷ்டி விழாவையொட்டி சூரசம்ஹாரம் நேற்று நடைபெற்றது.
நாகப்பட்டினம் மாவட்டம் எட்டுக்குடி சுப்பிரமணியன் சுவாமி கோவில் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 10-ந் தேதி தொடங்கியது.
இதையொட்டி பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பின்னர் தெய்வானை திருக்கல்யாண வைபமும் நடைபெற்றது.

இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சூரசம்ஹாரத்தையொட்டி மலை மேல் உள்ள விநாயகர், முருகன் வள்ளி தெய்வானை சுவாமிகளுக்கு அபிஷேகம் செய்விக்கப்பட்டு தங்கக் கவசம் சாத்தப்பட்டது.
பின்னர் மாலை 5 மணியளவில் அலங்கார பல்லக்கில் சுவாமி மலையை வலம் வந்தார். இதைத் தொடர்ந்து சூரனை முருகன் வேலால் வதம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது.
எட்டுக்குடி மற்றும் விராலிமலை முருகன் கோவில்களில் நடைபெற்ற இந்த சூரசம்ஹார நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி இரு ஆலயங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications